1417
குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிரான நிலைப்பாட்டை தமிழக அரசு எடுக்க வேண்டுமென்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் முஸ்லீம் அமைப்பு தலைவர்கள் மனு அளித்தனர். ...